Friday, September 11, 2009

Friendship ...

நாட்கள் நகர்ந்து  வருடங்கள்  கடக்கும் 
நம் வாழ்க்கை பாதையில் 
இன்றென்றும் நிழழை போலே தொடரும்
நம் நட்பின் பெருமைகள்
கண் சிமிட்டி ஒரு ஓர பார்வை பார்க்கும்
அந்த விண்மின் கூட்டம் 

கதை கதையாய் சொல்லும்
அதன் காலம் முடியும் வரை
சிறு பிள்ளை  சண்டையை  சில சமயம் சிலிர்க்கும்
அன்பென்னும் கவசத்தால்
காத்து கொண்டோம்  நம் நட்பை
ஒரே பிரசவத்தில் எண்ணற்ற
மலர்களை தந்த இந்தா கல்லூரி தாயை
நினைத்தாலே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும் 

நம் நட்பின் தூரம்
அந்த அடிவானம் செல்லும்
நம் நட்பின் தூரம்
அந்த அடிவானம் செல்லும்

"நினைத்தாலே இனிக்கும்"

No comments: