Sunday, December 6, 2009

Life ?

இருப்பது ஒரு வாழ்வு
அதில் ஏன் தாழ்வு?
வாழ்ந்த பின் வீழ்வு!!
பின்பு ஏன் சோர்வு?

சாதிக்க வேண்டியது பல
சில சமயம் படிகளோ சில
ஆனால் தடைகளோ பல
இவைககளை தாண்டா விட்டால் அதன் பேர் சாதனையே அல்ல!!

மனம் ஒன்று சொல்ல
புத்தி ஒன்று சொல்ல
இரண்டும் சண்டையும் போட
முடிவில் அர்த்தம் உள்ள வாழ்வை தேட

இருட்டிலும் வெளிச்சத்தை பார்த்து
எந்த சூழ்நிலையிலும் கொள்கையை காத்து
அன்பு மறவாமல் துணை இருப்பவரை நேசித்து
காலம் பார்த்து பிறருக்கு உதவி செய்து

இயற்கையின் ரகசியத்தை ரசித்து
பிள்ளை மனம் போல் வாழ்ந்து
எந்த ஒருவரின் துயருக்கும் காரணமாகாமல் நடந்து
எப்பர் பட்ட உயர்ந்த பதவியிலும் நடுநிலை காத்து

போட்டிக்கும் பொறாமைக்கும் இடம் கொடுக்காமல்
அமைதியும் அன்பும் குறையாமல்

சிரிப்பும் சிந்திப்பும் நிறைந்த வாழ்க்கை
 அதை வாழ்ந்து முடிப்பதே வாழ்க்கை

4 comments:

Karthikayini said...

Have u started writing poems.Good!

aarthi said...

Just trying, Gee.. and liking to write too. its a pian for those read and understand though ;)

Karthikayini said...

Really Was it ur own words.I liked it very much.U are growing multitalented these days.Great to have u as my friend!

aarthi said...

multitalented? appadi ellam onnum illa gee... just came out of my thoughts and wrote here. thats it.. take care